நாம் பெரும்பாலும் பயன்படுத்தும் அஞ்சல் என்றால் அது ஜிமெயில் வசதியாகத்தான் இருக்கும். ஆனால் இதில் நமக்கு விருப்பமான முகவரியில் அஞ்சல் முகவரியை வைப்பதென்பது அவ்வளவு எளிமையில் கிடைத்து விடாது.ஜீமெயிலைக்காட்டிலும் மிக அற்புதமான யாராலும் அறிந்திராத வகையில் ஒரு மின்னஞ்சல் சேவைத் தளம் உள்ளது.
அது தான் www.mail.com எனும் அஞ்சல் சேவையாகும். இதன் சிறப்புகள் பின் வருமாறு,
எனது மின்னஞ்சல் முகவரி : buvanesh@engineer.com
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்...
அது தான் www.mail.com எனும் அஞ்சல் சேவையாகும். இதன் சிறப்புகள் பின் வருமாறு,
- நமக்கு பிடித்த வகையில் நமது அஞ்சல் டொமைனை வைக்க இதில் வசதி உள்ளது. உங்களின் தொழிலிற்கு ஏற்பவும், பழக்கவழக்கங்களுக்கு ஏற்றவாறும் அமைத்துக் கொள்ளலாம்.
- எல்லையற்ற கொள்ளளவு வசதி.
- தானாகவே வெளியேறும் அமைப்பு. அதாவது ஒரு முறை மெயிலை விட்டு வெளியே வந்தீர்களேயானால் தானாகவே லாஃக்வுட் ஆகி விடும்.
- ஆகவே ஜிமெயிலைப் போன்று அடிக்கடி வெரிஃபிகேசன் என தொல்லைகளையும் தராது.
எனது மின்னஞ்சல் முகவரி : buvanesh@engineer.com
மீண்டும் அடுத்த பதிவில் சந்திப்போம்...
0 comments:
Post a Comment