யூடியூப்
காணொலிகளைத்
தரவிறக்க
பல
வழிகள்
உண்டு.
அதில்
வலைத்தளம்
மூலம்
பதிவிறக்கும்
வழிகளும்
உண்டு.
ஆனால்
அதில்
பெரும்பாலானவை
java நிரலை
நிறுவினால்
மட்டுமே
பதிவிறக்க
முடியும்
என்ற
வகையில்
அமைந்திருக்கும்.
இங்கு
நாம்
காணவிருப்பவை
எம்மென்பொருளும்
இல்லாமல்
காணொலிகளை
பதிவிறக்கும்
சிறந்த
வழிகள்:
Youtube in MP4:
www.youtubeinmp4.com
எனும்
இத்தளமானது
எளிதில்
யூடியூப்
காணொலியை
எம்பி4
வடிவத்திற்கு
மாற்றி
பதிவிறக்கிக்
கொள்ளலாம்.
என்னுடைய
மிக
உகந்த
பரிந்துரை
இம்முறையே.
ஏனெனில்
இதில்
காணொலிகளை
மிக
விரைவில்
பதிவிறக்கிக்
கொள்ளலாம்.
தளத்தைப் பயன்படுத்தும் வழிமுறை:
ஏதேனும் உங்களுக்குப் பிடித்த காணொலியை யூடியூபில் திறந்து கொள்ளுங்கள். இப்போது அந்த காணொலியின் உரலியை முகவரி இடும் இடத்தில் சென்று பின்வருமாறு நகலெடுத்துக் கொள்ளவும்.- பின் www.youtubeinmp4.com என்ற தளத்திற்கு செல்க. அதில் அந்த உரலியை(URL) ஒட்டுங்கள் (Paste). பின் ”Download” என்ற பொத்தானை அழுத்துங்கள்.
இனி
வரும் திரையில் ”Download
MP4” என்பதைத்
தெரிவு செய்தால் போதும்.
காணொலி
பதிவிறக்கப்படும்.
மற்றொரு தளம்:
இன்னொரு
தளமும் ஜாவா இல்லாமலேயே
பதிவிறக்க அனுமதி வழங்குகிறது.
அத்தளத்தில்
நீங்கள் MP4
மட்டுமல்லாது
3GP, HD, HQ, AVI போன்ற
வடிவங்களிலும் பதிவிறக்கிக்
கொள்ளலாம்.
அத்தள
முகவரி
என்ன
வாசகர்களே இன்றைய பதிவு
மிகவும் பயனுள்ளதாய்
அமைந்திருக்குமென நம்பிகிறேன்.
மீண்டுமொரு
நல்ல பதிவில் சந்திப்போம்.
ஏதேனும்
சந்தேகம் இருப்பின்
பின்னூட்டமிடுங்கள்.
இன்றைய பதிவில் தமிழ் அறிவோம் பகுதி
உரலி – URL
காணொலி – Video
தரவிறக்கம், பதிவிறக்கம் – Download
ஒட்டுதல் - Paste
0 comments:
Post a Comment