1)
கூகுளில்
சென்று கீழ்க்கண்ட வாக்கியத்தைத்
தட்டச்சிட்டுத் தேடுங்கள்!
micro login system v1.0
2) இதில்
ஏதேனும் இணைய தளத்தினை திறந்து
கொள்ளுங்கள்.
இதில்
அந்த தளத்தின் URLஇல்
login.php என்பதனை
userpwd.txt என மாற்றி எண்டர் கொடுங்கள்.
userpwd.txt என மாற்றி எண்டர் கொடுங்கள்.
3) இப்போது கீழ்க்கண்டவாறு உங்களுக்கு கிடைக்கும். இதில் பயனர் பெயர் நேரடியாகவே காண்பிக்கும். ஆனால் கடவுச்சொல்லானது md5 அமைப்பில் காண்பிக்கும்.
3) இதனை கண்டுபிடிக்க md5online.org என்ற தளத்திற்கு செல்லுங்கள். அதில் md5 வடிவமைப்பில் இருக்கும் கடவுச்சொல்லை இதில் இட்டீர்களேயேனால் உங்களுக்கு கடவுச்சொல் கிடைத்துவிடும்.
இதனை
வைத்து அத்தளத்தில் நுழையலாம்.
அந்த
பயனாளருக்கு தெரியாமலே…
வாசகர்களே
நீங்களும் இப்பொழுது ஹேக்கர்
தான். தொடர்ந்து
இணைந்திருங்கள்.
மீண்டும்
பல கொந்தல் துணுக்குகளுடன்
அடுத்த பதிவில் காணலாம்.
0 comments:
Post a Comment