RHCE Cource ஆனது லினக்ஸில் கணினி மேலாண்மை பணியில் சேர மிகவும் பயன்படக்கூடிய ஒன்றாகும். லினக்ஸில் கைத்தேற இது மிகவும் உதவிகரமாய் இருக்கும்.
Tuesday, 13 January 2015
Friday, 5 December 2014
விரலியின் (Pen drive) வழியே கணினியின் கடவுச்சொற்களைக் கண்டறிதல்
என்னிடம்
நண்பர்கள் அதிகம் கேட்பது அடுத்தவர் கணினியை எப்படி எளிதில் கொந்தல் செய்வது
என்பது பற்றியே. உண்மை நிலை என்னவெனில் கொந்தல் என்பது எளிதில் மேற்கொள்ளக்கூடியது அல்ல. இருப்பினும் சில துணை மென்பொருட்களைக் கொண்டு
எளிதில் கொந்தலில் ஈடுபடலாம். அதன் ஒரு வகை தான் இந்த பதிவு.
இம்முறையின் மூலம்
நீங்கள் எளிதில் அடுத்தவர் கணினியின் குரோம், நெருப்பு நரி உலாவி, விண்டோஸ் மெசெஞ்சர் ஆகியவற்றில் பதியப்பட்டுள்ள
கடவுச்சொற்களைக் கண்டறிந்து விடலாம். வாருங்கள் சொல்கிறேன்.
நிலை 1:
குறைந்தது 2 ஜிபி அளவுள்ள விரலியை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த இணைப்பில் சென்று பதிவிறக்கிக் கொள்ளுங்கள்.
Labels:
கொந்தல்கள்
Monday, 18 August 2014
உபுண்டு 14.04 LTSஐ விண்டோசுடன் நிறுவுதல்
அவ்வகையில்
உபுண்டு
14.04 LTS ஆனது
17ஆம்
தேதி
ஏப்ரல்
மாதம்
2014இல்
வெளியானது.
இதனை
எப்படி
விண்டோஸ்
7/8/8.1இல்
நிறுவுவது
எனக்காண்போம்.
Labels:
லினக்ஸ்
விரைவாக கணினியை நிறுத்த
விண்டோஸ்
கணினியை நிறுத்த பல பேர் பல
வழிமுறைகளை பின்பற்றுவர்.
கீழ்க்காணும்
முறை கணினியை மிக விரைவில்
கணினியை நிறுத்த உதவும்.
முதலில்
உங்கள் கணினியின் திரைப்பலகத்தில்
(Desktop) செல்லுங்கள்.
பின் வலது
புறம் சொடுக்கி ”New”-வை
சொடுக்கி அதில் “Shortcut”
என்பதைத்
தேர்ந்தெடுங்கள்.
இனி
புதிதாக திறக்கப்படும்
சாளரத்தில் கீழ்க்காணும்
சொற்களை உள்ளிடுங்கள்.
Shutdown
/s /t 0””
Wednesday, 9 July 2014
யூடியூப் காணொலிகளை எளிதில் தரவிறக்க
யூடியூப்
காணொலிகளைத்
தரவிறக்க
பல
வழிகள்
உண்டு.
அதில்
வலைத்தளம்
மூலம்
பதிவிறக்கும்
வழிகளும்
உண்டு.
ஆனால்
அதில்
பெரும்பாலானவை
java நிரலை
நிறுவினால்
மட்டுமே
பதிவிறக்க
முடியும்
என்ற
வகையில்
அமைந்திருக்கும்.
இங்கு
நாம்
காணவிருப்பவை
எம்மென்பொருளும்
இல்லாமல்
காணொலிகளை
பதிவிறக்கும்
சிறந்த
வழிகள்:
Youtube in MP4:
www.youtubeinmp4.com
எனும்
இத்தளமானது
எளிதில்
யூடியூப்
காணொலியை
எம்பி4
வடிவத்திற்கு
மாற்றி
பதிவிறக்கிக்
கொள்ளலாம்.
என்னுடைய
மிக
உகந்த
பரிந்துரை
இம்முறையே.
ஏனெனில்
இதில்
காணொலிகளை
மிக
விரைவில்
பதிவிறக்கிக்
கொள்ளலாம்.
தளத்தைப் பயன்படுத்தும் வழிமுறை:
ஏதேனும் உங்களுக்குப் பிடித்த காணொலியை யூடியூபில் திறந்து கொள்ளுங்கள். இப்போது அந்த காணொலியின் உரலியை முகவரி இடும் இடத்தில் சென்று பின்வருமாறு நகலெடுத்துக் கொள்ளவும்.Saturday, 28 June 2014
Offlineஇல் விண்டோஸ் டிஃபெண்டரை புதுப்பித்தல்
அப்டேட் செய்யாத ஆண்டிவைரசும் ஆம்ளெட் போடாத தோசையும் வீண் தாங்க. வாங்க நண்பர்களே எப்படி நம்ம டிஃபெண்டரை ஆஃப் நிலையில் புதுப்பிப்பது எனக்காண்போம்.
தீங்கொல்லிகளில் சிறந்த இலவச தீங்கொல்லியாக விண்டோஸ் டிஃபெண்டரை சென்ற பதிவில் பார்த்தோம்.
தீங்கொல்லிகளில் சிறந்த இலவச தீங்கொல்லியாக விண்டோஸ் டிஃபெண்டரை சென்ற பதிவில் பார்த்தோம்.
Labels:
விண்டோஸ்
Thursday, 19 June 2014
Subscribe to:
Posts (Atom)