Pages

Subscribe:

Friday, 5 December 2014

விரலியின் (Pen drive) வழியே கணினியின் கடவுச்சொற்களைக் கண்டறிதல்



என்னிடம் நண்பர்கள் அதிகம் கேட்பது அடுத்தவர் கணினியை எப்படி எளிதில் கொந்தல் செய்வது என்பது பற்றியே. உண்மை நிலை என்னவெனில் கொந்தல் என்பது எளிதில் மேற்கொள்ளக்கூடியது அல்ல. இருப்பினும் சில துணை மென்பொருட்களைக் கொண்டு எளிதில் கொந்தலில் ஈடுபடலாம். அதன் ஒரு வகை தான் இந்த பதிவு.

இம்முறையின் மூலம் நீங்கள் எளிதில் அடுத்தவர் கணினியின் குரோம், நெருப்பு நரி உலாவி, விண்டோஸ் மெசெஞ்சர் ஆகியவற்றில் பதியப்பட்டுள்ள கடவுச்சொற்களைக் கண்டறிந்து விடலாம். வாருங்கள் சொல்கிறேன்.

நிலை 1:
            குறைந்தது 2 ஜிபி அளவுள்ள விரலியை எடுத்துக்கொள்ளுங்கள். இந்த இணைப்பில் சென்று பதிவிறக்கிக் கொள்ளுங்கள்.